யார் இந்த சசாக்காவா ???📸
"நான் மிகுந்த உற்சாகத்துடன் 86 வயதில் உங்களை பாராட்டி வாழ்த்த இங்கு வந்துள்ளேன்"
"தொழுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காகவும் தொழுநோய் ஏற்பட்டவர்களின் உரிமைக்காகவும் 122 நாடுகளுக்குச் சென்று குரல் கொடுத்து வந்திருக்கின்றேன்."
இன்று யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த திரு சசாக்காவா தொழு நோயாளர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட அவர்களின் அங்கத்தவர்கள் ஒன்று கூடிய மகாநாட்டில் இக்கருத்தை தெரிவித்தார்.
காவேரி கலா மன்ற தலைவர் வணக்கத்துக்குரிய ஜோஷுவா அடிகளாரின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக இந்நிகழ்வு யாழ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
தொழு நோயாளர் சங்க உறுப்பினர்களுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துவிட்டுத், திடீரென உயர்ந்த மேடையிலிருந்து துள்ளி இறங்கியதை அனைவரும் ஒரு கணம் வியப்புடன் நிற்றோம்.
யார் இந்த சாசாக்காவா ?
https://en.wikipedia.org/wiki/Y%C5%8Dhei_Sasakawa
Yōhei Sasakawa.
யப்பான் நாட்டின் மிகப்பெரிய தொண்டு நிறுவனத்தை நடத்தும் கொடைவள்ளல்.
கருத்துகள் இல்லை