வாயடைத்துப் போன ஜீவன்!
தோட்ட மக்களைப் பற்றிப் பேச ஜீவனுக்கு அருகதை இல்லை Verry Sorry, வாயடைத்துப் போன ஜீவன்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உரையின் போது குறிக்கிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானை பார்த்து இனி தோட்டங்களை பற்றி பேச அருகதை இல்லை என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை