ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்ய உத்தரவு!

 


ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு.


2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10:02:2025) பிடியாணை பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.