வேன் - பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்து இருவர் பலி!📸
ஹபரணை பகுதியில் வேன் - பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேனை ஓட்டி சென்ற கிண்ணியா பகுதியை சேர்ந்த ரிஹாஸ் என்னும் இளைஞரும், பஸ்ஸில் பயணித்த மேலும் ஒருவருமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
பஸ் மற்றும் வேனில் பயணித்த சுமார் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை