நாடாளுமன்றில் இனி உணவு உண்பதற்க்கு பணம் செலுத்த வேண்டும்!
நாடாளுமன்ற உறுப்பினர் அணைவருக்கும் இன்று முதல் பாராளுமன்ற உணவத்தில் இலவசம் இல்லை.
(05.02.2025) முதல் காலை உணவு 600 ரூபாய்க்கும், மதிய உணவு 1200 ரூபாய்க்கும், மாலை தேநீர் 200 ரூபாய்க்குமாக ரூ.2,000 செலுத்த வேண்டும்.
இந்த முடிவு கடந்த மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வந்தாலும், நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், இன்று அது செயற்படுத்தப்படுகின்றது.
கருத்துகள் இல்லை