நாணய மாற்று வீதம் அதிகரிப்பு!

 


அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (21) மேலும் அதிகரித்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,


அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 291.77 ரூபாவாகவும், 300.30 ரூபாவாகவும் உள்ளது.


எனினும், வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மாற்றம் கண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.