இணையத்தை கலக்கும் சனாதிபதி வைத்தியம்!!
யாழ்ப்பாணத்துக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட சனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வல்வெட்டித்துறைக்கு சென்று மக்களை சந்தித்தார்.
இதன்போது, வயோதிப தாய்மார் சனாதிபதியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் , சமூகவலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை