அகவை நாளில் அறம் செய்த புலம்பெயர் உறவுகள்!!
ஞானரூபன் சாமினி தம்பதிகளின் செல்வமகள் சயானி அவர்களது 17 வது
அகவைநாளில் பெற்றோர் தமது மகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு
மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.
தங்கள் மகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஏழை மாணவர்களுக்கு அன்னமிட்டு மகிழும் பெற்றோர்க்கு
மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை