சந்திரசேகரன் அமைச்சர் வேறு அர்ச்சுனா வேறு கிடையாது!


வடபகுதியில் மக்களை மணஉளைச்சளுக்கு உள்ளாக்கும் அதி தீவிர இந்திய இலங்கை அரசாங்க கட்ட பொம்மைகள் சந்திரசேகரன் அமைச்சர் வேறு வைத்தியஅர்ச்சுனா வேறு கிடையாது இருவரும் பேரினவாத்தின் ஒத்தோடிகள் தான் எனலாம். 

யாழில் இளைஞர்களுக்கு சமூக சீர்கேட்டை சமூக வலைத்தளம் மூலம்  ஏற்படுத்துவதும் இந்த அருச்சுனா தான் என சொல்லலாம்.

கடந்த கிளிநொச்சி DCC கூட்டத்திலும் அர்ச்சுனா கூறுவது எல்லாத்துக்கும் அமைச்சர் தலையாட்டிக் கொண்டு பொம்மை போல் இருந்தார். 


பின்னர் அண்மையில் இருவரும் திட்டமிட்டது போல் பாராளுமன்றில் அடிபட்டு கடிபட்டனர். ஆனால் திட்டமிட்டபடி அரசாங்கத்துடன் தான் அர்சுனா உள்ளார். பாமர மக்களுக்கு சந்தேகம் ஏற்படதா வகையிலும் மற்றும் Emotional ரீதியாக மக்கள் சிலரை ஈர்த்து கொள்வதற்கா இடை இடையே தலைவர், த மி ழீழம், தமிழன்டா என்று கூறுவம் ஒரு மாஸ்டர் பிளான் தான். அத்தோடு NPP-யும் அர்சுனாவிற்கு ஆதரவு இல்லை/ அர்சுனா தமது ஆள் இல்லை என்று காட்டிக் கொள்வதற்காக இடை இடையே கடித்து கொள்வதாக NPP காட்டிக் கொள்ளும்.


எனவே இவை எல்லாமே மக்களை திசை திருப்பும் கவனக் களைப்பான் மட்டுமே ஆகும்.


ஆனால் வைத்தியர் கூறுவது போல் ஏனைய 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொம்மைகள் தான். இது வரையில் வாயே திறக்காத ரிமோட் கொன்ரோல் பொம்மைகள் எனலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.