இலங்கை நாடளாவிய மின் தடை!


பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் பல இடங்களில் மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது.

இதேவேவை தற்போது நிலைமையை மீட்டெடுக்கும் பணியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.