மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த துயரம்!!

 


யாழ்ப்பாணத்தில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.


மட்டக்களப்பு காஞ்சிக்குடா பகுதியை சேர்ந்த பேரின்பம் கோகிலவாசன் (வயது- 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த நபர் மட்டக்களப்பில் இருந்து அச்சுவேலி பகுதிக்கு வந்து தங்கியிருந்து மேசன் வேலையில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.