உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐரோப்பாவின் பங்கு மற்றும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய உறவு !📸

 


பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நடத்தும் ஐரோப்பிய தலைவர்கள் உச்சிமாநாடு, இப்போது மத்திய லண்டனில் உள்ள லான்காஸ்டர் ஹவுஸில் தொடங்கி நடக்கிறது.


உச்சிமாநாட்டில் விவாதங்கள் சில மணிநேரங்களில் தொடர்ந்து நடைபெறும் என்று கருதப்படுகிறது.


 உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐரோப்பாவின் பங்கு மற்றும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய உறவு ஆகியவை பற்றி பேசப்படும். அந்த வகையில் "அண்மைய நாட்களில் கெய்ர் STARMER போரை நிறுத்துவதற்கான திட்டத்தில் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுவோம்எனவும், பின்னர் அமெரிக்காவுடன் அதைப் பற்றி விவாதித்து அதனை முன்னோக்கிநகர்த்துவோம் என உரையாடியதாக சுட்டிக்காட்டினார்,


"ரஷ்யா அமைதி பற்றிப் பேசினாலும், அவர்கள் இடைவிடாத ஆக்கிரமிப்பைத் தொடர்கிறார்கள்.


"அதுதான் நிகழ்ச்சி நிரல், அனைவரின் நலனுக்காகவும் அமைதியை வழங்க இந்த சந்திப்பிலிருந்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்."என்று தெரிவிப்பதாக தகவல்.


பேச்சுவார்த்தைகள் முடிந்ததும், ஸ்டார்மர் ஒரு செய்தி மாநாட்டை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மாநாடு முடிந்ததும் , ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று பிற்பகல் மன்னர் சார்லஸை சந்திக்க உள்ளார் .


PHOTO 1-Zelensky and Trudeau

2 Germany's Chancellor Olaf Schloz can be seen here in the centre as the leaders sit at the table

3- Starmer addresses the summit table as Macron smiles

4 Macron, Starmer and Zelensky stand on the front row


5 Spanish Prime Minister Pedro Sanchez arrives at Lancaster House

6 Zelensky and Finnish President Alexander Stubb greet each other

7 Nato chief Mark Rutte 

8 group of European leaders

9 the leaders around the summit table

10 Ukrainian President Volodymyr Zelensky

11Italy's Prime Minister Giorgia MeloniItaly's Prime Minister Giorgia Meloni

12 Netherlands Prime Minister Dick Schoof.

13 Canadian Prime Minister Justin Trudeau

14 European Commission head Ursula von der Leyen 

15 Turkish Foreign Minister Hakan Fidan 

16 Sweden's Prime Minister Ulf Kristersson

17 Nato chief Mark Rutte

18 Poland's PM Donald Tusk

19 French President Emmanuel Macron

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.