திருகோணமலை அகரம் மக்கள் கலைக்குழுவும் இணைந்து நடாத்திய "பறையும் பாடலும் " !📸


அரங்கச் செயற்பாட்டுக்குழு /பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் வடக்கிற்கு வெளியேயான அரங்கப் பயணம். 


அரங்கச் செயற்பாட்டுக் குழுவும், திருகோணமலை அகரம் மக்கள் கலைக்குழுவும் இணைந்து நடாத்திய "பறையும் பாடலும் " ஆற்றலைத் தேடி ஒரு அரங்கப் பயில்வு . 


திருகோணமலை 

சென் சேவியர் பாடசாலை அரங்கம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.