யாழ்ப்பாணம் நோன்பு பெருநாள் தொழுகையின் பின் அமைதி வழி கவனயீர்ப்பு.!📸
இன்று பலஸ்தீனத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் நோன்பு பெருநாள் தொழுகையின் பின் அமைதி வழியிலான கண்டனத்துக்குரிய கவனயீர்ப்பு இடம்பெற்றன.
யாழ்ப்பாணத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது.இதன் போது ஃபலஸ்தீன் மக்களுக்காக கண்ணீர் மல்க பிரச்சாரம் செய்த அலியார் பைசர் (மதனி) மௌலவி........... இப்பெருநாள் தொழுகையில் யாழ் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது...
கருத்துகள் இல்லை