தமிழ் வேதாகம முறைப்படியான கிரியைகளுடன் மயில்தங்கியமலை நந்தீச்சரரின் திருஎண்ணைக்காப்பு!📸

வரலாற்று சிறப்பு பெற்ற மட்டக்களப்பு வந்தாறுமூலை வாத்திரவட்டை ஈரளக்குளம் மயில்தங்கியமலை திருவருள்மிகு ஆதி பரமேஸ்வரி உடனுறை நந்தீச்சரருக்கு கோயில் திருக்குமுழுக்கு நன்னீர் நீராட்டுப்

பெருவிழாவின் திரு எண்ணைக்காப்பு இன்றைய தினம் காலை 8:00 மணி முதல் விநாயகர் பூஜை ஆரம்பித்து பிற்பகல் 5 மணிவரை திரு எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வு நடைபெற்றவுள்ளது


நாளை திருக்குடமுழுக்கு இடம்பெறவுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.