மூத்த ஊடகவியலாளர் அமரர் தர்மரட்ணம் சிவராமின் அக்கா தர்மரட்ணம் சூரியகுமாரி இன்று உடல் நல குறைவால் காலாமானார்.
காலமான சிவராமின் அக்காவின் புதவுடல் மட்டக்களப்பு லேடி மெனிங் ரைவ் வீதியில் உள்ள அவர்களின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி கிரிகைகள் இன்று 4 மணி யலவில் இடம் பெறவுள்ளது.
கருத்துகள் இல்லை