தேசபந்து அங்குணுகொல பெலஸ்ஸ சிறைக்கு மாற்றம்!


இன்று மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னால்

பொலீஸ் அதிபர் தேசபந்து கேன்னகோன் அங்குணுகொல பெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


நாளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ள தேசபந்து அங்கு சாதாரண விடுதியில் வைக்கப்பட்டு உள்ளார் என சிறைச்சாலை

தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.