சாமர சம்பத் மீது முன்வைக்கப்பட்ட குற்றங்கள்!


இரண்டு அரச வங்கிகளில் இருந்து இரண்டரை மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபைக்காக பெற்றுக்கொண்டு அந்த நிதியை தனது சாமர சம்பத் தசநாயக்க என்ற நிதியத்தின் கணக்கில் வைப்பீடு செய்தது 


மற்றுமொரு வங்கியிடம் ஊவா மாகாண சபைக்காக பெறப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவை முதலமைச்சராக இருந்த சாமர சம்பத் தசநாயக்கவே வங்கிக்கிளையில் நேரடியாகவே பெற்றுக்கொண்டது 


மற்றும் 

அரச வங்கியொன்றில் தனிப்பட்ட நிதியை கோரியபோது அதனை வழங்க மறுத்த வங்கி முகாமையாளருடன் முரண்பட்டுக்கொண்டு அந்த வங்கியில் ஊவா மாகாண சபை பேணி வந்த பல்வேறு நிலையான வங்கிக்கணக்குகளை நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளிலே சாமர சம்பத் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1 வரை விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.