வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டி - உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்!


வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.

இன்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியின் இறுதியில் உடுவில் மான்ஸ் வித்தியாலத்தை 2:1 என்ற நேர் செற்றில் உடுவில் மகளிர் கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாகியது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.