அதிகரிக்கப்படவுள்ள லாஃப் எரிவாயுவின் விலைகள்!

 


இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள லாஃப் எரிவாயுவின் விலைகள் மாற்றம் ஏற்படுகின்றன.


லாஃப் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது. 


அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 4,100 ஆகும்.


அத்தோடு 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 1,645 ரூபாவாகும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.