யாழ்மாவட்ட இனுவில் நகரத்தில் அமைந்துள்ள சிவகாமியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு இன்று.03.2025 ஞாயிற்றுக்கிழமை காலை பந்தற்கால் நாட்டும் வைபவம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை