யாழில் சர்வதேச மகளிர் தினம் - 2025

 மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் இணைந்து நடாத்தும் சர்வதேச மகளிர் தினம் - 2025


இடம் : கேட்போர் கூடம், மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்


காலம் :09.03.2025 - ஞாயிற்றுக்கிழமை


நேரம் : பி. ப 2.30

தலைமை

திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அரசாங்க அதிபர் / மாவட்டச் செயலாளர் யாழ்ப்பாண மாவட்டம்


பிரதம விருந்தினர்கள்

கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் அமைச்சர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு


கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் அமைச்சர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு


சிறப்பு விருந்தினர்

திரு.பொன்னம்பலம் வாகீசன் அவர்கள் செயலாளர் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள் அமைச்சு, வட மாகாணம்


கௌரவ விருந்தினர்கள்


திரு.ந.சுகிர்தராஜ் அவர்கள் இணைப்பாளர், யாழ் சமூக செயற்பாட்டு மையம்


திரு.ஸ்ரீ.கிரிகரன் அவர்கள் திட்ட இணைப்பாளர், பாலம் செயற்திட்டம்


அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.