ஓமான் இன்று பிறை நிலவு தென்படாததால், மார்ச் 31ஆம் தேதி ஈத் அல் ஃபித்ர் என அறிவிப்பு..!!ஓமானில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால், மார்ச் 31ஆம் தேதி ஈத் அல் பித்ர் தினமாக கொண்டாடப்படும் என்று ஓமான் அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை