ஜனக ரத்நாயக்கவிற்கு அழைப்பாணை!
கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பொது பயன்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கிற்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தனது செயலாளரை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அவர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனக ரத்நாயக்கிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை