கிருஷ்ணா மீண்டும் சிறையில் அடைப்பு!!;

 


யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணாவை எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க மல்லாகம் நீதிமன்றம்  இன்றைய தினம் (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பெண தலைமைத்துவ குடுமபத்து வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் பெண்ணொருவரை அவமானப்படுத்துவது போன்று வெளியான காணொளி சர்ச்சையாக மாறி இருந்தது .

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே Youtuber கிருஷ்ணாவை , எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.