உண்மை என்றால்...!!

 


தன் அப்பா ஷாஜகான் அளவுக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கையை கண்டு மனம் நொந்த 3 வது மகன்,


தன் அப்பாவுக்கு ஜால்ரா தட்டிய மூத்த அண்ணனை விரட்டி விட்டு ஆட்சியை பிடித்தவர் தான் ஒளரங்கசீப்...


இவர்தான் தற்போது சங்கிகள் கனவு காணும் அகண்ட பாரதம் உண்மையாகவே உருவாக்கியவர்...


எப்படி சேர சோழ பாண்டிய மன்னர்கள் நிலத்தை கைப்பற்ற தங்களுக்குள் போரிட்டு கொண்டார்களோ அதே போலதான் ஒளரங்கசீப்பும் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் போரிட்டு கைப்பற்றி கொண்டார், 


மிகப் பெரிய இந்தியாவை பராமரிக்க அல்லது ஆட்சி அதிகாரம் செய்ய நிறைய பணம் தேவைப்பட அவர் முஸ்லிம்களிடம் அவர்கள் மதத்தில் ஒரு கடமையாக இருக்கும் ஜகாத் எனப்படும் 2.50 % தர்ம தொகையை வசூல் செய்தார்,


அதே முஸ்லிம் அல்லாத மக்களிடம் ஜிசியா என்னும் வரி விதித்தார், அந்த ஜிசியா வரி என்பது பணக்கார ஜமீன்தார்களிடமும் பணக்கார மக்களிடம் மட்டும் தான் வசூல் செய்யபட்டது, அதுவும் 3.50% தான், தற்போது உள்ள மாதிரி 28% ஜிஎஸ்டி இல்லை, அவர் வாழ்ந்த காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது,


அவர் மிக பெரிய கொடூர மன்னர் என்றால் அவர் ஆண்ட காலத்திலயே மக்களை முழுமையாக முஸ்லிம்களாக மாற்றி இருப்பார் செய்யவில்லை,


சரி அவர் ராஜ்ஜியத்தில் பெரும்பான்மை அமைச்சர்களாக இருந்தவர்கள் யார் என தெரியுமா, சாட்சாத் 3 % பார்ப்பனர்கள் தான்,


அவர் ஆட்சி காலத்தில் நடந்த வங்காள எல்லையில் பிரச்சனை செய்த மற்றுமொரு முஸ்லிம் மன்னனை அடக்க செல்லும் வழியில், காசியில் அவர் ஓய்வு எடுக்கும் போது,


அவர் கூட வந்த ரஜபுத்திர மன்னர்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்ல உடன் சென்ற ரஜபுத்திர இளவரசி நீண்ட நேரம் காணவில்லை,


இந்த தகவல் ஒளரங்கசீப் காதில் விழ, அவர் தன்னோடு வந்த ரஜபுத்திர வீரர்களை கொண்டு சல்லடை போட்டு தேட, கோவில் கருவறைக்குள் சுரங்கம் ஒன்று தென்பட, அந்த சுரங்கத்துக்குள் அந்த இளவரசி கற்பழிக்கபட்டு அலங்கோலமாக பிணமாக இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்,


இதை கண்டு கோபம் கொண்ட ஒளரங்கசீப் அந்த செயலை செய்த பார்ப்பானை தலையை துண்டித்தார்,


அந்த கோவில் புனிதம் கெட்டுவிட்டது என மற்றவர்கள் சொல்ல, அந்த கோவிலை இடித்து மீண்டும் அதே இடத்தில் கோவில் கட்டி கொடுத்தார் ஒளரங்கசீப்...


அவர் காலத்தில் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டபட்ட ஒரே கோவில் காசி விஸ்வநாதர் ஆலயம் மட்டும்தான்,


இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் இவர் ஒருவர்தான் மது, மாது, சூது என வாழாமல் அவர் அவர் சார்ந்த இஸ்லாமிய மதத்துக்கு உண்மையா வாழ்ந்தவர், 


அப்புறம் ஏன் பார்ப்பானுக்கு மட்டும் ஒளரங்கசீப்பை பிடிக்காமல் அவதூறு அரசியல் பண்ணுகிறான் என்றால், அதற்கு ஒரு வலுவான காரணம் உண்டு...


பாபர் காலம் முதல் ஷாஜகான் காலம் வரை வருடந்தோறும் பிராமணிய மத குருக்கள் எனப்படும் பார்ப்பானுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கி கொண்டு வந்தனர்,


இதை ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே ஒழித்து கட்டினார், அவர் ஆண்ட 50 வருடங்கள் வரை பார்ப்பானுக்கு எந்த சலுகையையும் அவர் அளிக்கவில்லை, மதிக்க வில்லை, எல்லாரையும் சமமாக பார்த்ததுதான் ஒளரங்கசீப் செய்த குற்றம்....


இதைத்தான் பெரியார் சொன்னார்..


பார்ப்பான் வடக்கே பார்த்தால் நீ தெற்கே பாரு,


பார்ப்பான் மேற்கே பார்த்தால் நீ கிழக்கே பாரு,


அவனுக்கு எது தேவை இல்லையோ, அது உனக்கு தேவை,


எது அவனுக்கு  தேவை உள்ளதோ,

அது உனக்கு தேவை இல்லை,


பார்ப்பான் ஒருவனை நல்லவன் என்றால் அவன் பொறுக்கியாதான் இருப்பான்,


பார்ப்பான் ஒருவனை கெட்டவன் என்றால் அவன் நல்லவனாகதான் இருப்பான்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.