அனைத்துலக மகளிர் நாள்-நெநர்லாந்!


 எதிர்வரும்  08.03.2025 அன்று மதியம் 12: 00 மணிக்கு அனைத்துலக மகளிர் நாள். நெநர்லாந்தில்

108 குடம் கொண்ட பவனியோடு

நாதஸ்வர ஓசையோடு

மேளதாளங்களின் முழக்கத்தோடும்

எம் பாரம்பரிய நிகழ்வோடு

இவ்வாண்டு நடைபெறவுள்ளது.

அனைவரையும்

அன்போடு அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.