நரேந்திர மோடிக்கு ‘இலங்கை மித்ர விபூசண’ நாமம் வழங்கி கைளரவிப்பு!📸


இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். 

இருவருக்கும் இடையே இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலை தொடர்ந்து தற்போது இடம்பெற்று வரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்திய பிரதமருக்கு இந்த கௌரவ நாமம் வழங்கப்பட்டது.









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.