உடல், உள, சமூக ஆரோக்கியத்திற்கு மத நம்பிக்கைகளின் பங்களிப்பு!📸
இலங்கையில் வாழும் பெரும்பாலானோர், ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றும் பண்புடன், அதனுடன் தொடர்புடைய விழாக்களையும் விரும்பி கொண்டாடுகிறவர்களாகக் காணப்படுகின்றனர்.
இவ்வாறான மத விழாக்கள், அவை நடைபெறும் சூழலுக்கேற்ப அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை, தொழில் முயற்சி மற்றும் கலாச்சார உணர்வுகளோடு இடைவிடாத தொடர்பில் இருக்கின்றன.
நேற்றைய தினம், புளியம் போக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை