டிரம்பிற்கு எதிராக வெடித்துள்ள மாபெரும் போராட்டம்!📸
அமெரிக்கா முழுவதும் போராட்டக் காரர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி அதிகாரத்தை பெற்ற பின் இதுவரை டிரம்ப் மற்றும் அவரது பில்லியனர் கூட்டாளி எலோன் மஸ்க் ஆகியோருக்கு எதிரான மிகப் பெரிய போராட்டமாக இப்போராட்டம் கணிக்கப்படுகிறது
விசேடமாக தான்தோன்றி தனமான வரிக் கொள்கையால் உலகுக்கும் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை