மலேஷியாவில் நெருப்பால் பாரிய சேதம் !
மலேஷியாவில் இன்று காலை வெடித்துச் சிதறிய எரிவாயூ குழாயால் வானளவு எழுந்த நெருப்பால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இன்று காலை மலேசியாவில் இடம்பெற்ற எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தால் 112 பேர் தீக்காயங்களுக்கு உள்ளானதில் இவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடம் என சொல்லப்படுகிறது.
இத் தீ விபத்தால்ல49 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன்
150 வாகனங்கள் கடும் சேதமடைந்துள்ளன.
கருத்துகள் இல்லை