அனுராவின் மேதினக் கூட்டத்திற்கு தயாராகும் காலிமுகத்திடலில்.!
பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்திற்கு தயாராகும் காலிமுகத்திடலில்.
தேசிய மக்கள் சக்தியின், மே தின கூட்டத்தினை இம்முறை மிகப்பெரிய சனத்திரளுடன் கூடிய கூட்டமாக ஒழுங்கு செய்ய தீர்மானிக்கப்பட்டு கொழும்பு, காலி முகத்திடலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன (படங்கள் கீழே) நாடெங்கிலும் இருந்து பல்லாயிர கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“கோட்டா கோ கம” போராட்டத்தின் பின்னர் மிகப்பெரிய அரசியல் கூட்டங்களோ, மக்கள் போராட்ட கூட்டங்களோ காலி முகத்திடலில் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை