பாரிய போதைப்பொருள் கடத்தல் ஏழு சந்தேக நபர்கள் கைது!
இலங்கை கடற்படை நேற்று (ஏப்ரல் 5) காலை இலங்கையின் கடல் எல்லைக்குள் 671.45 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும்191.75 கிலோகிராம் ஹெராயின் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற ஒரு மீன்பிடிக் கப்பலை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 20 முதல் 58 வயதுக்குட்பட்ட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை