எதிர்க்கட்சித் தலைவரை மோமோடிசந்திப்பு!


மூன்று உத்தியோக விஜயத்தை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள.

இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடி எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

பிரேமதாசவுடன் சுமுக கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.


கடந்த காலங்களில் இலங்கை

சந்தித்த பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளின் இந்தியா இலங்கைக்கு வழங்கிய

ஓத்துழைப்பு உதவிகளுக்காக எதிர்கட்சித் தலைவர்

சஜித் பிரேமதாச இந்திய

பிரதமருக்கும் இந்திய  மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்


இதை வேளை இந்திய ஜனாதிபதி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து பேசி உள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.