நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய ஆலய மகா கும்பாபிஷேகம் 07.04.2025.

 


07.04.2025 அன்று மகா கும்பாபிஷேகத்துக்கு தயாராகும், யாழ்ப்பாணம் நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலயம். இவ் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற நல்லூர் நிர்வாகம் தமது இரும்புக்கேடர்களை கழற்றி விசாலமான இடத்தை வழங்கவேண்டும்.


ஏனைய பல ஆலயங்களுக்கு எடுத்து காட்டாக திகழும் நல்லூரான் தன் தாயாரின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்..


#யாழ்ப்பாணம் #யாழ் #ஆலயம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.