ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலைகள் 1956 – 2009




1 இக்கினியாகலை படுகொலை 05.05.1956. 

150 பேர் உயிரிழப்பு.

2 1956 இனப்படுகொலை 01.05.1958. 300க்கு மேல் உயிரிழப்பு

3 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10.01.1974. 9 பேர் உயிரிழப்பு

4 1977 இனப்படுகொலை 1977. 1500 க்கு மேல் உயிரிழப்பு

5 பெரியபுல்லுமலை இனப்படுகொலை 20.05.1980. 25 பேர் உயிரப்பு 

6 1981 இனப்படுகொலை 1981. எண்ணிக்கை தெரியவில்லை

7 யாழ்நூலக எரிப்பு 01.06.1981. சுமார் 90 ஆயிரம் நூல்கள் சாம்பலாகின.

8 1983 இனப்படுகொலை 23.07.1983. 3000 க்கு மேல் உயிரிப்பு 

9 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை 25.07.1983. 35 பேர் உயிழப்பு.

10 திருநெல்வேலி படுகொலை 24,25.07.1983. 51 பேர் உயிழப்பு.

11 சம்பல்தோட்டம் படுகொலை 1984. 55 பேர் உயிரிழப்பு.

12 சுன்னாகம் காவல்நிலைய படுகொலை 08.01.1984. 19 பேர் உயிரிழப்பு.

13 சுன்னாகம் சந்தை படுகொலை 28.03.1984. 9 பேர் உயிரிழப்பு.

14 மதவாச்சி-ரம்பாவா படுகொலை 09.1984. 15 பேர் உயிரிழப்பு

15 திக்கம் படுகொலை 16.09.1984.16 பேர் உயிரிழப்பு.

16 ஒதியமலை படுகொலை 01.12.1984. 32 பேர் உயிரிழப்பு.

17 குமுழமுனை படுகொலை 02.12.1984. 6 பேர் உயிரிழப்பு.

18 செட்டிகுளம் படுகொலை 02.12.1984. 52 பேர் உயிரிழப்பு.

19 மன்னார் படுகொலை 04.12.1984. 200 க்கு மேல் உயிரிழப்பு

20 கொக்கிளை கொக்குதொடுவாய் படுகொலை 15.12.1984. 131 பேர் உயிரிழப்பு.

21 முள்ளிய வளை படுகொலை 16.01.1985. 17 பேர் உயிரிழப்பு.

22 வட்டக்கண்டல் படுகொலை 30.01.1985. 52 பேர் உயிரிழப்பு.

23 புதுக்குடியிருப்பு-ஐயன் கோவிலடி படுகொலை 21.04.1985. 30 பேர் உயிரிழப்பு

24 வல்வை 85 படுகொலை 10.05.1985. 70 பேர் உயிரிழப்பு

25 திருகோணமலை படுகொலை 1985 03.05.1985- 50 பேர் உயிரிழப்பு


26 நெடுந்தீவு குமுதினி படகு படுகொலை 15.05.1985. 36 பேர் உயிரிழப்பு.

27 கிளிவெட்டி படுகொலை 1985 01.01.1985- 150 பேர் உயிரிழப்பு

28 திரியாய் படுகொலை 08.08.1985. 10 பேர் உயிரிழப்பு

29 சாம்பல்தீவு படுகொலை 04.08.1985 – 09.08.1985. 383 பேர் உயிரிழப்பு.

30 வயலூர் படுகொலை 24.08.1985. 50 பேர் உயிரிழப்பு.

31 நிலாவெளி படுகொலை 16.09.1985. 30 க்கு மேல் உயிரிழப்பு

32 பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு

33 கந்தளாய் படுகொலை 09.11.1985. 6 பேர் உயிரிழப்பு

34 முதூர் கடற்கரைசேனை படுகொலை 8.11.1985 – 10.11.1985. 30 பேர் உயிரிழப்பு

35 வங்காலை தேவாலய படுகொலை 06.01.1986. 9 பேர் உயிரிழப்பு

36 கிளிநொச்சி தொடருந்து நிலைய படுகொலை 25.01.1986. 12 பேர் உயிரிழப்பு

37 உடும்பன்குளம் படுகொலை 19.02.1986 130

38 ஈட்டி முரிஞ்சான் படுகொலை 19.03.1986 – 20.03.1986 20

39 பெரிய புல்லுமலை படுகொலை 08.05.1986

10.11.1986 18

24

40 அனந்தபுரம் ஏவுகணை தாக்குதல் 04.06.1986 5

41 கந்தளாய் படுகொலை 04,05,06.1986 50 க்கு மேல்

42 மண்டைதீவு கடல் படுகொலை 10.06.1986 33

43 செருவில் படுகொலை 12.06.1986 21

44 தம்பலகாமம் படுகொலை 12.11.1985. 34

45 பரந்தன் விவசாயிகள் படுகொலை 28.06.1986 7

46 பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை 15.07.1986 48

47 தண்டுவான் பேருந்து படுகொலை 17.07.1986 17

48 முதூர் மணல்சேனை படுகொலை 18.07.1986 14

49 அடம்பன் படுகொலை 12.10.1986 20

50 பெரிய பண்டி விரிச்சான் படுகொலை 15.10.1986 2

51 கொக்ககட்டிச்சோலை படுகொலை 28.01.1987 133

52 பட்டித்திடல் படுகொலை 26.04.1987 17

53 தோணிதட்டமடுபடுகொலை 27.05.1987 13

54 ஆலவாய் கோவில் படுகொலை 29.05.1987 40

55 மூளாய் மருத்துவமனை படுகொலை 05.11.1987 5

56 கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை 23,24.05.1990 226

57 சம்மாந்துறை படுகொலை 10.06.1990 37

58 வீரமுனை படுகொலை 20.06.1990-15.08.1990 233

59 சித்தாண்டி படுகொலை 20,27.07.1990 137

60 பரந்தன் சந்தை படுகொலை 24.07.1990 15

61 பொத்துவில் படுகொலை 30.07.1990 125

62 திராய்கேணி படுகொலை 06.08.1990 90 க்கு மேல்

63 கல்முனை படுகொலை 11.08.1990 62

64 துறைநீலாவணை படுகொலை 12.06.1990 60

65 ஏராவூர் மருத்துவமனை படுகொலை 12.08.1990 10

66 கோரவெளி படுகொலை 14.08.1990 15

67 சேனகன் படுகொலை 26.08.1990 4

68 நெல்லியடி சந்தை படுகொலை 29.08.1990 16

69 சத்துருக்கொண்டான் படுகொலை 09.09.1990 205

70 நட்பிட்டிமுனை படுகொலை 10.09.1990 23

71 வந்தாறு மூலை படுகொலை 05&23.09.1990 174

72 ஒட்டுசுட்டாள் படுகொலை 27.11.1990 12

73 புல்லுமலை படுகொலை 1984- 110

74 புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை 30.01.1991 28

75 உருத்ர புரம் படுகொலை 04.02.1991 9

76 வங்காலை படுகொலை 17.02.1991 5

77 வட்டாக்கச்சி படுகொலை 28.02.1991 9

78 வந்தாறு மூலை படுகொலை 09.06.1991 10

79 கொக்கக்கட்டிச் சோலை படுகொலை 12.06.1991 220 க்கு மேல்

80 கிண்ணியடிபடுகொலை 12.07.1991 13

81 கரபோழை, முத்துக்கல் படுகொலை 1991 97

82 வற்றாப் பளை படுகொலை 18.05.1992 14

83 தெள்ளிப்பளை கோவில் படுகொலை 30.05.1992 10

84 மைலந்தனை படுகொலை 09.08.1992 50

85 கிளாலி படுகொலை 02.01.1993- 35

86 மாத்தளன் படுகொலை 18.09.1993 20

87 சாவகக்கேசரி, சங்கத்தானை படுகொலை 28.09.1993 30

88 கொக்குவில் கோவில் படுகொலை 29.09.1993 3

89 குருநகர் தேவாலைய படுகொலை 13.11.1993 13

90 சுண்டிக்குளம் படுகொலை 18.02.1994 10

91 நவாலி தேவாலைய படுகொலை 09.07.1995 150

92 நாகர்கோவில் படுகொலை 22.09.1995 40

93 செம்மணி புதைகுழிகள் 1996 400

94 கிளிநொச்சி நகர படுகொலை 1996-1998 184

95 குமாரபுரம் படுகொலை 11.2.1996 26

96 நாச்சிக்குடா படுகொலை 16.03.1991 19

97 தம்பிராய் சந்தை படுகொலை 17.05.1996 7

98 மல்லாவி படுகொலை 24.07.1996 9

99 வவுனிக்குளம் படுகொலை 26.09.1996 4

100 கோணாவில் படுகொலை 27.09.1996 5

101 முள்ளி வாய்க்கால் படுகொலை 13.05.1997 9

102 மாங்குளம் படுகொலை 08.06.1997 7

103 அக்கராயன் மருத்துவமனை படுகொலை 15.07.1997- 15

104 தம்பல காமம் படுகொலை 01.02.1998 8

105 பழையவட்டக்கச்சி படுகொலை 26.03.1998 6

106 சுதந்திரபுரம் படுகொலை 10.06.1998 33

107 விசுவமடு படுகொலை 25.11.1998 6

108 சுண்டிக்குளம் படுகொலை 02.12.1998 7

109 மந்துவில் படுகொலை 15.09.1999 29

110 பாலிநகர் படுகொலை 03.09.1999 25

111 பாலிநகர் படுகொலை 03.11.1999 6

112 மடு தேவாலய படுகொலை 20.11.1999 44

113 பிந்துநுவேவ படுகொலை 25.10.2000 28

114 மிருசுவில் படுகொலை 19.12.2000 9

115 பேசாலை வீட்டு திட்ட படுகொலை 23.12.2005 4

116 திருகோணமலை மாணவர் படுகொலை 02.01.2006 5

117 மானிப்பாய் குடும்ப படுகொலை 24.01.2006 3

118 திருகோணமலை படுகொலை 12.04.2006 15

119 கொம்புவைத்தகுளம் படுகொலை 13.04.2006 3

120 புத்தூர் படுகொலை 18.04.2006 5

121 மூதூர் குண்டுவெடிப்பு 25.04.2006 12

122 உதயன் பத்திரிகை தாக்குதல் 02.06.2006 2

123 நெல்லியடி படுகொலை 04.05.2006 7

124 மதுவில் கோவில் படுகொலை 06.05.2006 8

125 அல்லைபிட்டி படுகொலை 13.05.2006 13

126 வடமுனைக் கண்ணிவெடி படுகொலை 07.06.2006 10

127 வங்காலை குடும்பம் படுகொலை 08.06.2006 4

128 கைதடி மனித புதைகுழி ஜூன் 2006 4

129 பேசாலை தேவாலய படுகொலை 17.06.2006 4

130 மயிலம்பாவெளி படுகொலை 27.06.2006 3

131 முசலி படுகொலை 28.06.2006 3

132 அக்சம்பெயிம் தன்னார்வ தொண்டு நிறுவன படுகொலை 05.08.2006 17

133 நெடுங்கேணி ஆம்புலன்ஸ் தாக்குதல் 08.08.2006 5

134 அல்லைபிட்டி ஏவுகணை தாக்குதல் 13.08.2006 12

135 செஞ்சோலை குண்டுவீச்சு 14.08.2006 54

136 பொத்துவில் படுகொலை 17.09.2006 10

137 புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 16.10.2006 4

138 கிளிநொச்சி மருத்துவமனை குண்டுவீச்சு 02.11.20065

139 வவுனியா விவசாய கல்லூரி மாணவர் படுகொலை 18.11.06 4

140 கிழக்கு பகுதி படுகொலை 08,12.2006 184

141 படகுத்துறை படுகொலை 02.01.2007 15

142 மண்ணார் கல்வியாளர்கள் படுகொலை 27.02.2007 2

143 படுவான்கரை படுகொலை 8,9.03.2007 5

144 சித்தாண்டி படுகொலை 29.03.2007 6

145 செங்கலடி படுகொலை 14.04.2007 5

146 சிலாவத்துறை கிளைமோர் தாக்குதல் 02.09.2007 5

147 பெரியமடு ஏவுகணை தாக்குதல் 25.10.2007 15

148 ரெட்டை செம்மணிகுலம் படுகொலை 11.11.2007 3

149 தர்மபுரம் குண்டுவீச்சு 25.11.2007 5

150 ஐயன்கன்குளம் கிளைமோர் தாக்குதல் 27.11.2007 9

151 புலிகளின் குரல் வானொலி நிலைய தாக்குதல் 27.11.2007 10

152 தட்சனமடு கிளைமோர் தாக்குதல் 29.01.2008 20

153 கிராஞ்சி குண்டுவீச்சு 22.02.2008 9

154 முறிகண்டி கிளைமோர் தாக்குதல் 23.05.2008 16

155 புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 15.06.2008 4

156 மட்டக்களப்பு படுகொலை 11.07.2008 4

157 வட்டமடு படுகொலை 16.10.2008 4

158 கல்முனை படுகொலை 02.11.2008 5

159 மட்டக்களப்பு படுகொலை 26.11.2008 80 க்கும் மேல்

160 வன்னி படுகொலை 31.12.2008 5

161 முரசுமோட்டை படுகொலை 01.01.2009 5

162 முரசுமோட்டை படுகொலை 01.01.2009 10

163 முல்லைத்தீவு படுகொலை 02.01.2009 4

164 தர்மபுரம் சந்தி படுகொலை 08.01.2009 7

165 புதுக்குடியிருப்பு தாக்குதல் 11.01.2009 4

166 புதுக்குடியிருப்பு தாக்குதல் 16.01.2009 5

167 புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு தாக்குதல் 18.01.2009 4

168 முல்லைத்தீவு தாக்குதல் 18.01.2009 18

169 வன்னி படுகொலை 20.01.2009 15

170 முல்லைத்தீவு படுகொலை 22.01.2009 5

23.01.2009 5

171 உடையார்கட்டு படுகொலை 24.01.2009 12

172 சுதந்திரபுரம் படுகொலை 25.01.2009 21

173 வன்னி படுகொலை 28.01.2009 100 க்கும் மேல்

174 உடையார்கட்டு படுகொலை 28.01.2009 69

175 வன்னி படுகொலை 29.01.2009 44

176 மூங்கிலாறு மற்றும் சுதந்திரபுரம் படுகொலை 31.01.2009 39

177 மூங்கிலாறு படுகொலை 1.02.2009 13 க்கும் மேல்

178 உடையார்கட்டு படுகொலை 02.02.2009 9

04.02.2009 50 க்கும் மேல்

179 சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமெடு படுகொலை 05.02.2009 5

180 புதுக்குடியிருப்பு படுகொலை 05.02.2009 100 க்கும் மேல்

181 புதுக்குடியிருப்பு படுகொலை 07.02.2009 61

182 மாத்தளன் படுகொலை 10.02.2009 36 க்கும் மேல்

183 புதுமாத்தான் படுகொலை 11.02.2009 16

184 தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் படுகொலை 14.02.2009. 75 க்கும் மேல்


185 மாத்தளன் படுகொலை 18.02.2009 108

186 ஆனந்தபுரம் படுகொலை 18.02.2009 50க்கும் மேல்

187 இராணைப்பாலை படுகொலை 19.02.2009 30குடும்பங்கள்

188 வன்னி பகுதிகளில் படுகொலை 21.02.2009 39

189 புதுமாத்தான் படுகொலை 24.02.2009 6

190 முல்லைத்தீவு படுகொலை 28.02.2009 40

                                                    01.03.2009 37

191 முள்ளிவாய்க்கால் படுகொலை 02.03.2009 45

192 மாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 03.03.2009 13

193 முல்லைத்தீவு படுகொலை 04.03.2009 73

194 பொக்கனை படுகொலை 04.03.2009 25

195 மாத்தளன் படுகொலை 04.03.2009 23

196 இரட்டை வாய்க்கால் படுகொலை 04.03.2009 10

197 இராணைப்பாலை படுகொலை 04.03.2009 23

198 ஆனந்தபுரம் படுகொலை 05.03.2009 69

199 முள்ளிவாய்க்கால் படுகொலை 06.03.2009 86

200 மாத்தளன் படுகொலை 07.03.2009 53

201 முல்லைத்தீவு படுகொலை 08.03.2009 71

202 அம்பைவன் பொக்கனை படுகொலை 09.03.2009 74

203 வன்னி பகுதிகளில் படுகொலை 10.03.2009 129

204 முள்ளிவாய்க்கால் படுகொலை 11.03.2009 62

205 முல்லைத்தீவு படுகொலை 14.03.2009 69

206 வன்னி பகுதிகளில் தாக்குதல் 15.03.2009 58

207 பச்சைப்புல் மேட்டை, வலைஞர் மடம் படுகொலை 17.03.2009 52

208 பொக்கனை, மாத்தளன் படுகொலை 19.03.2009 39

209 முல்லைத்தீவு படுகொலை 20.03.2009 45

210 மாத்தளன் படுகொலை 20.09.2009 15

211 வன்னி பகுதிகளில் தாக்குதல் 21.09.2009 42

212 புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 22.09.2009 32

213 புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 23.09.2009 96

214 வலைஞர்மடம் படுகொலை 24.09.2009 62

215 பொக்கனை படுகொலை 25.09.2009 49

216 மாத்தளன் படுகொலை 26.09.2009 17

217 மாத்தளன் படுகொலை 25.03.2009 65

218 புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை 26.03.2009 5

219 பொக்கனை, மாத்தளன் படுகொலை 27,28.03.2009 179

220 மாத்தளன் படுகொலை 29.03.2009 17

221 பொக்கனை படுகொலை 29.03.2009 18

222 வலைஞர்மடம் படுகொலை 29.03.2009. 88

223 அம்பலவன் பொக்கனை மற்றும் வலைஞர்மடம் படுகொலை 31.03.2009 45

224 பொக்கனை படுகொலை 29.03.2009 18

225 புதுமாத்தளன் 1.04.2009 33

226 புதுமாத்தளன் 02.04.2009 31

227 புதுமாத்தளன் 03.04.2009 25

228 புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை 04.04.2009 71

229 பொக்கனை படுகொலை 08.04.2009 129

230 வன்னி பகுதிகளில் தாக்குதல் 09.04.2009 52

231 புல்மோட்டை படுகொலை 11.04.2009 17

232 வன்னி பகுதி தாக்குதல் 12.04.2009 30

233 முல்லைத்தீவு படுகொலை 16.04.2009 57

234 முள்ளிவாய்க்கால் படுகொலை 17,18.04.2009 60

235 வலைஞர்மடம் படுகொலை 21.04.2009 7

236 வலைஞர்மடம் படுகொலை 23.04.2009 14

237 முள்ளிவாய்க்கால் படுகொலை 26.04.2009 64

239 முள்ளிவாய்க்கால் படுகொலை 09.05.2009 1200

240 முள்ளிவாய்க்கால் படுகொலை 10,11.05.2009 3200

241 இறுதிப்போர் படுகொலைகள் மே. 15,16,17 2009. மூன்று நாட்க40 ஆயிரம் பேர் உயிரிழப்பு


இறுதி போரில் மாத்திரம் 146 679 பேர் கொல்லப்பட்டும் காணாமலும் ஆக்கப்பட்டனர்..


இத்தனை இனவழிப்புக்கும் இராணுவத்திற் ஆட்சேர்த்துகொடுத்து நம்மை இனவழிப்பு செய்ய உடந்தையாக இருந்தது NPP முகமூடியோடு வரும் JVP


வரலாற்றை மறவாதே எம்இனமே…!


#boycottnpp

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.