ஜேவிபி ஆட்சி 2026 கடைசி அல்லது 2027 தொடக்கத்தில்தான் கவிழும்!
எந்தக் கோரிக்கைகளை வைத்து ஜேவிபி ஆட்சியைப் பிடித்ததோ அதே கோரிக்கையை முன் வைத்து ஜேவிபி க்கு எதிராகப் போராட்டம்.
இதைத்தான் விஜய்ணா குருவி படத்தில சொன்னவர் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்று..
எமது கணிப்பின் படி ஜேவிபி ஆட்சி 2026 கடைசி அல்லது 2027 தொடக்கத்தில்தான் கவிழும் என்று கணித்து வைத்திருக்கிறோம்.
இந்த லட்சணத்தில் போனால் இந்த வருடமே தாண்டாது போல கிடக்கு.
இப்படி வேகமாகக் கவிழ்ந்தால் எமது கருத்துக் கணிப்புக்கு, தூர நோக்கிற்கு என்ன மரியாதை.
புல்சிட்..
கருத்துகள் இல்லை