இறங்குதுறை'யை 'ஜட்டி' என்று கூறிய அமைச்சர் பெ.சந்திரசேகரன்!!
'இறங்குதுறை'யை 'ஜட்டி' என்று கூறிய அமைச்சர் பெ.சந்திரசேகரனை வைச்சு செய்யும் இலங்கை நெட்டிசன்கள்.
மலையகத்தில் பிறந்து, மலையகத்திலேயே வாழ்ந்த அமைச்சருக்கு 'ஜெற்றி'க்கும் 'ஜட்டிக்கும் வித்தியாசம் தெரியாதுதான்; ஆனால் தமிழில் அதற்குப் பேர் 'இறங்குதுறை' என்று கூடத் தெரியாததும்; இன்றைய தினம் அதைப்பற்றித் தான் பேசப் போகிறேன் என்பதும் தெரியாது இருந்து விட்டால் அவர் அமைச்சராக இருப்பதற்கே தகுதி இல்லாதவர். ஆகக் குறைந்தது 'துறைமுகம்' என்றாவது சொல்லி இருக்கலாம்.(பெரிய கப்பல்கள் வந்து நிற்குமிடம் தான் 'துறைமுகம்'. இருந்தாலும் ஆபத்துக்கு பாவமில்லை.
இவரை டாக்டர் அர்ச்சுனா அடிக்கடி நக்கல் பண்ணுவதற்கான காரணம் புரிகிறதா?
கருத்துகள் இல்லை