யாழ் திருநெல்வேலி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 28.04.2025 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 15 நாட்களுக்கு மகோற்சவ விழாக்கள் நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை