அக்ஷ்சய திருதியையில் உதவி செய்த உறவுகள்!!
அக்ஷய திதியை முன்னிட்டு சுவிஷில் வசித்துவரும் சிறீ சாந்தி தம்பதிகளின் அன்புப் புதல்விகளான சுவாதி,சுவானி ஆகிய இருவரும் இணைந்து பின்தங்கிய கிராமத்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு உட்பட சிற்றுண்டி மற்றும் புத்தகப் பைகளை வழங்கி வைத்துள்ளார்கள்.
இன்றைய நன்நாளில் ஏழை மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கும் முகமாக உணவு மற்றும் பாடசாலை பைகளை வழங்கி வைத்துள்ள இருவருக்கும்
மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் நன்றியை தெரிவித்துள்ளதோடு இந்நன்நாளில் அவர்கள் கனவுகள் யாவும் ஈடேறவும் பிரார்த்தனை செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை