அன்னையின் நினைவு நாளில் நிறைவான சேவை!!

 


புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும்  மாலதி கிருஷ்ணன்  என்பவர் தனது தாயாரான பொன்னம்மா முத்துலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு வயதான மற்றும் மிகவும் வறுமை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு  உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். 



தமது தாயாரின் நினைவாக பொதிகளை வழங்கி வைத்த  மாலதி குடும்பத்தவர்களுக்கு பயனாளர்கள் தமது நன்றியைத தெரிவித்துள்ளதோடு ஆத்மாசாந்திக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளனர்.


  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.