இலங்கை காவல்துறை சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள்!

 


தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (மே 01) நாடு முழுவதும் நடைபெறும் மே தின பேரணிகளை முன்னிட்டு, இலங்கை காவல்துறை சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. இலங்கை முழுவதும் அரசியல் கட்சிகளால் திட்டமிடப்பட்டுள்ள ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை வழங்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பின் பல பகுதிகளிலும் தலவாக்கலையிலும் அரசியல் பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.