தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான புதிய பணிமனை அங்குரப்பணம்!📸

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான புதிய பணிமனை ஒன்று எமது அரசியல் இயக்கத்தின் தலைவர் கௌரவ கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் மக்களின் பேரெழுச்சியோடு

திறந்து வைக்கப்பட்டது.


(பருத்தித்துறைத் துறைமுகத்தை அண்மித்து, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக....!)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.