கம்பஹாவில் இன்று மாலை தடம்புரண்ட தொடருந்து!


கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த  1169 இலக்க தொடருந்து கம்பஹா ரயில் நிலையத்தில் தடம்புரண்டதினால் பிரதான மார்க்கத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.