யாழ்ப்பாணம் கொண்டாடும் மட்டக்களப்பு பொக்கிஷங்கள்.!📸
🟢அன்ரன் பாலசிங்கம் மட்டு-அம்பாறை என்பது கூட மட்டக்களப்பு மக்கள் பலருக்கு தெரியாது.தெரிந்திருந்தால் வடக்கில் உள்ளோரே தலைமையில் என்ற கருணா வின் பிரதேசவாதம் வென்றிருக்காது.
🟢அன்னைபூபதியின் வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு கடத்தி மட்டு மண்ணின் தியாக த்தை யாழில் இருந்து வடக்குகிழக்கு எங்கும் கொண்டு செல்வது போர்த்துக் கேயன் சாணக்கியனுக்கு பிடிக்காது.
🟢ஜெயந்தன் படையணி என்பது மட்டு மண்ணின் முதல் கரும்புலி மொறக்கொ ட்டாஞ்சேனை ஜெயந்தனின் நினைவாக உருவானது.கருணாவின் துரோகத்தை தகர்த்து மட்டு மண்ணின் மானம் காத்த படையணி.
🟢சிவராம் மட்டு மண்ணின் புதல்வன், கட்டுரைகளை படித்து தான் நானும் அரசியல் மற்றும் போர் விடயங்களை அறிந்தேன். அதில் பிரதானமானது கிழக்கில் மரபுவழி யுத்தம் செய்யக் கூடிய இடம் எங்கும் இல்லை.
கிழக்கின் நில அமைப்பு இராணுவத்தின் பிரங்கி/ஆட்றலி வலயத்திற்குள் இருப்பதால் ஆயுதம் சேமித்து வைக்கவோ, படையணிகளை ஒன்றிணைக்கவோ முடியாது.
வன்னியே பாதுகாப்பானதாக இருந்ததால் மட்டுமே வன்னியில் யுத்தம் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தை மீட்க மட்டக்களப்பில் இருந்து வன்னிக்கு செல்லவில்லை, மட்டக்களப்பை காக்கவே வன்னியில் யுத்தம் நடைபெற்றது என்ற விடயம் சிவராம் போதித்தது.
🟢கருணாவையும் யாழ்ப்பாணம் கொண்டாடி யது,அம்மான் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது ஆனால் பிரதேசவாதம் பேசி வடக்கு மக்களை கிழக்கில் கொன்றான், கடைகளை எரித்தான்,வீடுகளை கொள்ளையடித்து ஆயுதமுனையில் வெளியேற்றினான்.
🟢சாணக்கியன் என்ற போர்த்துக்கேய னையும் மட்டக்களப்பு என்று நம்பி வரவேற்றார்கள்,பொத்துவில் பொலிகண்டி போராட்டத்திற்கு சாணக்கியனுக்கும் சம்மந்தமே இல்லையென்று தெரியாமல் யாழில் நினைவுக்கல் வைக்க விட்டார்கள்
ஆனால் சாணக்கியன் வேலன் சுவாமிகளை பிரதேசவாதம் பேசி துரத்தினான், அன்னைபூபதி நினைவு சுமந்து வந்தவர்களை தன்னுடைய ஏவல்நாய்களை கொண்டு துரத்தினான்.
மட்டு மண்ணின் முகம் கருணாவே பிளையானோ சாணக்கியனோ இல்லை
கருத்துகள் இல்லை