இரண்டு NPP அமைச்சர்களுக்கும் நீதிமன்றில் வழக்குகள் உண்டு!


இந்த அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் உள்ள அவர்களது வழக்குகளையும் விசாரணை செய்து தனக்கு சட்டம் பிரயோகிக்கப்பட்டது போல அவர்கள் மீதும் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்


சிறைச்சாலை அதிகாரிகளால்

இவர் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு அழைத்து வரப்பட்ட போது

உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

.

ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தேசிய சேமிப்பு வங்கி மாணவர்களுக்கான புத்தகப் பைகளை வழங்க மறுத்ததால் அவ்வங்கியில் இருந்த மாகாண சபையின் 6 நிரந்தர வைப்புக்கணக்குகளை தன்னிச்சையாக வாபஸ் பெற்றதனால் 173 இலட்சம்

ரூபாவை மாகாண சபைக்கு நஷ்டத்தை  

ஏற்படுத்தியதாக இவர் மீது இலஞ்ச ஊழல்கள் திணைக்களம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் விளக்கம் அருகில் வைக்கப்பட்டு இருந்த இவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டவை குறிப்பிடத்தக்கதாகும்


50000 ரூபாய் பணப் பிணையிலும்

20 இலட்சம் ரூபாய் இரண்டு

சரீரப் பிணைகளிலும் இவர்

விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் இவரது கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும்

நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.