மோசடி கால்களை தடுக்க புதிய நடவடிக்கை!!
செல்போனில் வரும் அழைப்புகளில் இதுவரை நம்பர் மட்டுமே தெரிந்திருந்த நிலையில், இனி பெயரும் சேர்ந்து தெரிவது போன்ற மாற்றத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக பல மோடிகள் தொலைபேசி மூலமாக நடைபெற்று வருகின்றது. அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி, ஒலி மூலம் நடக்கும் மோடிகள், டிஜிட்டல் ஹேக் என பல வகைகளில் திருட்டு நடைபெறுகின்றது.
ஆனால் பெண் ஒருவர், படிப்புக்காக வாரம் 6,000 கி.மீக்கு மேல் பயணம் செய்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த 30 வயதான நாட் செடிலோ(Nat Cedillo) என்ற மாணவி நியூயார்க் மாகாணத்தில் உள்ள மான்ஹாட்டன் சட்ட பள்ளியில் படித்து வருகிறார்.
தனது கணவர் சாண்டியாகோவுடன்(Santiago) புரூக்ளினில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஆண்டு மெக்சிகோவின் சிறந்த வானிலை மற்றும் மலிவு வாழ்க்கை முறை காரணமாக அங்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால் சட்ட படிப்பை தொடர் வேண்டிய சூழலில், ஒவ்வொரு வாரமும் மெக்சிகோவில் இருந்து 3,300 கிமீ தூரத்தில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு சென்று, மீண்டும் 3,300 கிமீ பயணம் செய்து மெக்சிகோ வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை மெக்ஸிகோவில் இருந்து விமானத்தில் ஏறி நியூயார்க் சென்று வகுப்புகளை முடித்து விட்டு, செவ்வாய்க்கிழமை இரவுக்குள் மெக்சிகோ திரும்புகிறார்.
"நான் விமானத்தில் பயணம் செய்யாத நாட்களே சிறப்பானவை. மெக்சிகோவில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்க முடிகிறது" என செடிலோ தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் 13 வாரங்களில் விமான பயணம், உணவு மற்றும் குறுகிய காலம் அங்கு தங்குவதற்கு என இதுவன்றோ 2,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.7 லட்சம்) செலவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை