யாழ் -தாவடி ஆலயத்திற்கு கொண்டு வந்த யானை மிதித்துஇரண்டு பெண்கள் படுகாயம் நேற்றைய தினம் மஞ்ச உற்சவம் இடம் பெற்ற வேளை தீப்பந்தங்களை எடுத்துச் சென்ற சமயம் யானை மிரண்டதில் இரு பெண்களை யானை மிதித்தில் படுகாயமடைந்துள்ளனர் இதில் ஒரு பெண்ணின் கால் பாதம் முற்றாக சேதம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை