"தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட மாட்டோம்!

 


"தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட மாட்டோம்"-தேசிய மக்கள் சக்தி


எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படப் போவதில்லையென தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


இவ்வாறு தேவைப்பட்டால் சுயாதீன குழுக்களின் ஆதரவைப் பெறுவோமென அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.