கொழும்பு மாநகர சபைக்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மேயர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று (07) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை